Map Graph

தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை

தூய சவேரியார் கல்லூரி தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் குருக்களால் நடத்தப்படும் தன்னாட்சிக் கல்லூரியாகும். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுத்திடலுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:St_Xavier's_College_2.jpg